Tuesday, 13 March 2012
Monday, 2 January 2012
மரண அறிவித்தல்
திரு கந்தையா கார்த்திகேசு
(ஓய்வுபெற்ற இலங்கை மின்சார சபை பிரதம முகாமையாளர்)
மலர்வு : 19 யூலை 1930 — உதிர்வு : 28 டிசெம்பர் 2011
கரவெட்டியைப் பிறப்பிடமாகவும், லண்டன் Northwood ஐ வதிவிடமாகவும் கொண்ட கந்தையா கார்த்திகேசு அவர்கள் 28-12-2011 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற கந்தையா, சின்னம்மா தம்பதியினரின் அன்புப் புதல்வரும்,
செல்லம்மா அவர்களின் அன்புக் கணவரும்,
செல்வமனோகரன் அவர்களின் அன்புத் தந்தையும்,
பிறேமா அவர்களின் அன்பு மாமனாரும்,
நிஷான், கிரிஷான், ஷீனா, ரொவீனா ஆகியோரின் அன்புப் பேரனும்
காலஞ்சென்ற பொன்னம்மா, தங்கம்மா, சரஸ்வதி, காலஞ்சென்ற சதாசிவம், இராசம்மா ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
செல்வமனோகரன்(மகன்)
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: செவ்வாய்க்கிழமை 03/01/2012, 06:00 பி.ப — 08:00 பி.ப
முகவரி: Asian Funeral care ltd, 35 Kenton Park Parade, Kenton, Harrow, Middlesex, HA3 8DN - (TP - 020 8909 3030)
கிரிகை
திகதி: புதன்கிழமை 04/01/2012, 10:00 மு.ப — 01:45 பி.ப
முகவரி: No 1, Farm Way, Northwood, Middlesex, HA6 3EG, UK (அன்னாரது இல்லம்)
தகனம்/நல்லடக்கம்
திகதி: புதன்கிழமை 04/01/2012, 02:45 பி.ப
முகவரி: West Herts, Crematorium, High Elms Lane, Garston, Watford, WD25 OJS, UK
தொடர்புகளுக்கு
செல்வமனோகரன்(மகன்) — பிரித்தானியா
தொலைபேசி: +441923842168
செல்லிடப்பேசி: +447717355685
Subscribe to:
Posts (Atom)