மரண அறிவித்தல்
பிறப்பு : 1 சனவரி 1930 — இறப்பு : 28 யூன் 2011
அல்வாயைப் பிறப்பிடமாகவும், வல்வெட்டி பழவத்தை, லண்டன் Lewisham ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட வேலுப்பிள்ளை சிவஞானம் அவர்கள் 28-06-2011 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற வேலுப்பிள்ளை, சின்னாச்சிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும்,
காலஞ்சென்ற மகேஸ்வரி (டாக்குத்தி அக்கா) அவர்களின் அன்புக் கணவரும்,
மோகன், தேன்மொழி(வனஜா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
அஜித்தா, பிரபாகரன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
சிவபாக்கியம், கனகபூரணி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான தில்லைநாதர், நடராசா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
யேசன், றொசான், ரிக்சான், பிரியங்கா, பிரணவன் ஆகியோரின் அன்பு பேரனும்,
காலஞ்சென்ற வல்லிபுரம் லக்ஷ்மிபிள்ளை, வேதநாயகி கந்தையா, காலஞ்சென்ற வல்லிபுரம், நேசம்மா வயிரவநாதன், சிறிஸ்கந்தராஜா ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
கிரிகை
திகதி: புதன்கிழமை 06/07/2011, 10:00 மு.ப — 12:30 பி.ப
முகவரி: St.Laurance Centre, 37, Bromley Road, SE6 2TS, London
தகனம்/நல்லடக்கம்
திகதி: புதன்கிழமை 06/07/2011, 01:00 பி.ப
முகவரி: Hither Green Crematorium (Opposite to 350), Verdant Lane, Catford, SE6 1TP, London.
Contacts:
Mohan
Home: 00 44 1689825624
Mobile: 00 44 7789860715
Pirabakaran
Home: 00 44 2084251658
Mobile: 00 44 7590850345